இறுதி நாளான நேற்று காலை "எங்களை கவர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பிலும், மாலையில் " இஸ்லாம்- ஓர் "பரிபூரண வாழ்க்கைத் திட்டம்" என்ற தலைப்பிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அதிரை உள்ளிட்ட பிற பகுதியிலிருந்து வருகை தந்த அனைத்து சமுதாய பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Monday, December 22, 2014
திருச்சியில் 'அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம்' நடத்திய மாநாட்டில் அதிரையர் பங்கேற்பு !
இறுதி நாளான நேற்று காலை "எங்களை கவர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பிலும், மாலையில் " இஸ்லாம்- ஓர் "பரிபூரண வாழ்க்கைத் திட்டம்" என்ற தலைப்பிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அதிரை உள்ளிட்ட பிற பகுதியிலிருந்து வருகை தந்த அனைத்து சமுதாய பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வரலாற்று சரித்திரத்தை நினைவூட்டுவதாக அமைத்துள்ளது, சகோதரத்துவ மாநாடு தேவை தான் அதோடு ஆளும் மத்திய அரசு செய்துவரும் மதமாற்றம் வளர்ச்சி முறியடிக்க வேண்டும் - விழிப்புணர்வு மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் .
ReplyDelete