அமெரிக்காவில் பிறந்த மூன்று மாத குழந்தை ஒன்று, தொட்டாலே உடலில் தோலுரிருந்து கொப்புளங்கள் ஏற்படும் அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் உள்ள லிங்கன் (Lincoln) நகரில் வசிக்கும் ஜாசன்-கிறிஸ்டி (Jason-Kristi) என்ற தம்பதியினருக்கு கடந்த அக்டோபர் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
கீரா கிங்கிள் (Kiira Kinkle) என பெயரப்பட்ட இக்குழந்தை, dystrophic epidermolysis bullosa என்ற அரிய நோயால் அவதிக்குள்ளாகியுள்ளது. இதனால் குழந்தையை பெற்றோர் கொஞ்சி அணைக்க முடியாத நிலையில் உள்ளனர். ஏனெனில் குழந்தைகயை கையினால் தொட்டாலோ அல்லது அணைத்தாலோ உடனே உடலெங்கும் தோலுரிந்து கொப்புளங்கள் தோன்றி விடுகின்றன.
இதனால் குழந்தைக்கு அதிக வலி ஏற்பட்டு அழ தொடங்குகிறது. மேலும் இந்த நோய்க்கு இன்னும் சிகிச்சை கண்டுபிடிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே குழந்தையை பாதுகாக்க தினமும் இரண்டு மணி நேரம் செலவு செய்து, மென்மையான துணிகளைக் கீராவின் உடல் முழுவதும் சுற்றிக் பெற்றோர்கள் கட்டுப் போட்டுவிடுகின்றனர். இதன் பிறகே குழந்தையை தூக்கவும் முடிகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.