.

Pages

Monday, December 22, 2014

அமீரகம் துபையில் இந்தியன் கல்சுரல் சொஸைட்டி நடத்தும் பொதுக்கூட்டம் அறிவிப்பு !

எதிர்வரும் 26/12/2014 வெள்ளிக்கிழமை அமீரகதில் இயங்கிவரும் இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் டேரா துபையில் உள்ள மலபார் ஹோட்டல் மேல்தளத்தில் ''இன்றைய அரசியலில் நமது பிரதிநிதித்துவம் ?'' என்கிற தலைப்பில் சிறப்புரை நடைபெற உள்ளது. அமீரகவாழ் அனைத்து தமிழ் சகோதரர்களும் தவறாது  கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகவல்: பதுருன் ஜமான்
மொபைல் 056 6482420

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.