அதிரையை சேர்ந்தவர் பைசல், இவரது நண்பர்கள் ஹசன், அபூதாகிர், நேற்று இரவு பைசலுக்கு சொந்தமான அம்பாஸடர் காரில் தனது நண்பர்கள் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் ஈசிஆர் சாலையில் சென்னையை நோக்கி பயணமானார். நள்ளிரவு சுமார் 4.30 மணியளவில் வாகனம் கேளம்பாக்கம் அருகே வந்தபோது திடீரென வாகனத்தின் டயர் வெடித்து சாலையின் நடுவே இருந்த கட்டாயத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடனே காயமடைந்த 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பைசலுக்கு காலிலும், ஹசனுக்கு தலையிலும், அபூதாகிர் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாகனமும் சேதமடைந்துள்ளது.
*File Photo
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.