.

Pages

Monday, December 22, 2014

முதலையின் வாயினுள் சர்வ சாதாரணமாக தலையை விடும் சாகச வீரர் !

தாய்லாந்த் நாட்டில் பாங்காங் அருகில் உள்ள மிருககாட்சி சாலையில் பணி புரியம் சாகச வீரர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து முதலையின் வாயினுள் தனது தலையும், கையையும் சர்வ சாதாரணமாக உள்ளே விடுவது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த காட்சியை காண ஏராளமானோர் சுற்றலா பயணிகள் வருகை தருகின்றனர். தினமும் இரண்டு முறை ஷோ நடத்தப்படுகிறது. கட்டணமாக ₹ 775 வசூல் செய்யப்படுகிறது.
Source :Dailymail
தொகுப்பு: அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.