.

Pages

Saturday, December 27, 2014

துபாயில் TNTJ நடத்திய இரத்ததான முகாமில் அதிரையர்கள் பங்கேற்பு [ புகைப்படங்கள் இணைப்பு ]

கடந்த 26/12/2014 வெள்ளிக்கிழமை அன்று துபாயிலுள்ள லத்திஃபா மருத்துவமனையில் துபாய் மண்டல தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தினர் சார்பாக இரத்ததான முகாம் நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம்  219 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளார்கள்..இதில் அதிரைச் சகோதரர்களும், மாற்றுமதச் சகோதரர்களும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பின் மாற்றுமதச் சகோதரர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி தாவா  செய்யப்பட்டது.அத்துடன் இஸ்லாமிய புஸ்த்தகங்களும்  வழங்கப்பட்டது.

தகவல்: ஜஹபர் அலி 
TNTJ துபாய்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.