.

Pages

Tuesday, December 23, 2014

குவைத்தில் புதிதாக 'அதிரை அமீரக குவைத் மாஷா அல்லாஹ் சமூக சேவை மையம்' உதயம் !

குவைத்தில் புதியதோர் உதயமாக அதிரை அமீரக குவைத் மாஷா அல்லாஹ் சமூக சேவை மையம் செயல்பட இருக்கிறது. இதற்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் எதிர்வரும் [ 26-12-2014 ] அன்று நடைபெற இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தலைமை: அய்யூப் (ரிக்கா)
கிராத்: அகமது(எ)அகமதுல்லா
முன்னிலை: சம்சுதீன்
வரவேற்புரை: ஃபைசல் அகமது
நன்றி உரை : அய்யூப்கான்

குறிப்பு: குவைத் வாழ் அதிரை சகோதரர்கள் அணைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் எதிர் வரும் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை அன்று குவைத் மண்டலம் முர்கப்பில் உள்ள மன்னுஸல்வா உணவக வளாகத்தில் மாஷா அல்லாஹ் சமூக சேவையகத்தின் ஆலோசனைக்கூட்டம் மற்றும் பொறுப்பு நியமனத் தேர்வு நடைபெற உள்ளது. குவைத்தில் வசிக்கக்கூடிய அதிரை அணைத்து முஹல்லா வாசிகளும் தவறாது கலந்துக் கொண்டு ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
                     
இவன்,
அதிரை அணைத்து முஹல்லாவாசிகள்
மற்றும் மாஷா அல்லாஹ் சமூக சேவை          
அதிரை அமீரக குவைத்

தகவல்: பைசல் அஹமது

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே உங்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் காலத்தின் அவசியம் கருதி இதுபோன்ற ஒரு ஒற்றுமைகள் அவசியம் தேவை ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுகே

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.