.

Pages

Friday, December 26, 2014

துபாயில் இந்தியன் கல்சுரல் சொஸைட்டி நடத்திய பொதுக்கூட்டதில் பலர் பங்கேற்பு !

இன்று 26/12/2014 வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6.45 மணியளவில்  டேரா துபாய் அல் நக்கீல் பகுதி மலபார் ரெஸ்ட்ராண்ட் மேல்தளத்தில் இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி நடத்திய பொதுக்கூட்டம் இனிதே துவங்கியது. இக்கூட்டத்தில் முகம்மது நிழாம் (அமீரகத் தலைவர் ) தலைமை வகிக்க முகம்மது யூசுப் (துபைமண்டலத் தலைவர் ) முன்னிலை வகிக்க அமீரக தமிழ் மாநில பொதுச் செயலாளர் வலசை பைசல் அவர்கள்  இன்றைய அரசியலில் நமது பிரதிநிதித்துவம் என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

வாழ்த்துரை முகம்மது நசீர் அமீரகத் தலைவர் - கர்நாடகம்,  நவ்சாத் ( அமீரகப் பொருளாளர் - கேரளம் )  ஆகியோர் நிகழ்த்தினர். 

இறுதியாய் நன்றியுரையை அபுல் ஹுசைன் (அமீரகச் செயலாளர் - தமிழ் மாநிலம் ) கூறினார். 

இக்கூட்டத்தில் பெரும்பாலான அமீரக வாழ் தமிழ் சகோதரர்கள் வந்து கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.