.

Pages

Friday, December 26, 2014

செக்கடிக் குளத்தில் ஆனந்த குளியல் - உற்சாகத்தில் மக்கள்!

தண்ணீருக்காக ஏங்கித் தவித்த செக்கடிக் குளம் நிறம்பி வழியும் நிலையில், இன்று காலை மக்கள் ஆனந்த குளியல் நடத்தினர்.

ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் நமதூர் குளங்கள் நீரை விட பொதுமக்களால் நிரம்பி வழியும், அது சமீபத்தில் இல்லமல் போனது. ஆனால் இவ்வருடம் ஆற்று நீர் வருகையும், பருவ மழையின் உதவியாலும் அதிரையின் குளங்கள் நிரம்பி வழிந்துள்ளன.

இதனை கொண்டாடும் விதமாக இன்று பொதுமக்கள் நமதூரின் பல குளங்களில் ஆனந்த குளியல் நடத்தினர். அதில் செக்கடிக் குளமும் இன்றியமையாதது.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.