இந்நிலையில் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்த அதிரை முஹம்மது காசிம் என்பவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.
இது குறித்து ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அதிரை முஹம்மது இப்ராஹீம் நம்மிடம் கூறுகையில்...
'கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்த முஹம்மது காசிம் நீக்கப்பட்டுள்ளார். விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்' என்றார்.
எப்படி தான் உங்களாள இப்படி காமெடி பன்ன முடியுதே தெறியள.
ReplyDeleteஆனா நல்லா பண்ணூறீங்க.,
Is this important news of Adirai?
ReplyDeleteபோட்டாவை பார்த்தால் மானில தலைவர் ஈரானில்லிருந்து வந்தவர் போல் தெறிகின்றது தேசியத்திற்க்கு ஐக்கிய கட்சி மானில அளவில் தலைவர்கள் ஊர்ரளவில் ஒன்றும் தெறியவில்லையே?
ReplyDeleteஇன்னும் எத்தனை கட்சிகள் வரப்போவோதோ தெரியவில்லை, வானவில்லில் மொத்தம் ஏழு வண்ணங்கள் உள்ளன. (V=violet, I=indigo, B=blue, G=green, O=orange, Y=yellow, R=red) இந்த வண்ணங்கள் வரிசைப்படி இருக்கும், ஏழு கலர்களையும் வைத்து ஒரு கட்சி வந்தாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை.
ReplyDeleteஆனா, இந்த ..........................!!!!!!!!!!!!!!!?????????????????