இந்த நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஆபிஸ் அஸிஸ்டெண்ட்டாக இணைந்து இன்று தனது அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனால் Printing Organizer என்கிற பொறுப்புக்கு உயர்ந்துள்ள அதிரையை சேர்ந்த சகோதரர் சபீர் அஹமது S/o. ஹமீது சுல்தான் அவர்களை பாராட்டி கடந்த வாரம் நற்சான்றிதழுடன் ஐபேட் ஒன்றையும் வழங்கி கௌரவித்தார் Explorer நிறுவனத்தின் CEO Mr. Alister Mckenzie.
ஒரு அயல்நாட்டு நிறுவனத்தின் தனிநபர் கௌரவிப்பாக இருந்தாலும் இதுவும் அதிரைக்கும், அதிரையர்களுக்கும் பெருமை சேர்க்கின்ற, ஊக்கம் தருகின்ற ஒரு நிகழ்வே. கௌரவிக்கப்பட்ட சகோதரர் சபீர் அஹமது அவர்களையும் கௌரவித்த Explorer நிறுவனத்தையும் பாராட்டுகின்றோம், அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.
அதிரை அமீன்
உழைப்பு , பதவி உயர்வு மென்மேலும் வளர வாத்துக்களுடன் பாராட்டுக்கள்.
ReplyDeleteCongratulations
ReplyDeleteமேலும் வளர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
ReplyDeleteமாஷா அல்லாஹ். .
ReplyDeleteமப்ரூக் மப்ரூக் மப்ரூக்.
எனது நண்பன் பரிசு பெற்றது பெரும் மகிழ்ச்சி தருகிறது
ReplyDeleteஅவர் என்றும் இது போன்ற பாராட்டுகள் பெற வல்ல இறைவன் துணையாக இருக்கட்டும்
மப்ரூக் சபீர்
Congratulations
ReplyDelete