அமீரகம் மற்றும் அதிரை மேலத்தெருவில் செயல்படும் அதிரை தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க அமைப்பு அல்லாஹ்வின் அருளால் தனது 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நிகழ்வை சிறப்பிக்கும் வண்ணமும் TIYA வின் சேவைகள் எதிர்கால தலைமுறைக்கான வரலாறாய் மக்கள் மத்தியில் பதியப்பட வேண்டும் என்பதற்காகவும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு மலர் சம்பந்தமான ஆலோசணை கூட்டம் கடந்த 19-12-2014 வெள்ளியன்று மாலை அஸருக்குப்பின் அபுதாபி, முஸஃபாவில் தலைவர் முகமது மாலிக் அவர்கள் தலைமையிலும், நிர்வாகிகள், உறுப்பினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையிலும் நடந்தேறியது.
இந்நிகழ்வுக்கு அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மேலத்தெருவை சேர்ந்த மூத்த சகோதரருமான M. காதிர் முகைதீன் காக்கா அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்கள்,
இவர்களிடமிருந்து பயன்மிக்க பல ஆலோசணைகள் பெறப்பட்டன.
அமர்வில் சிறப்பு மலர் குறித்து பல்வேறு கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மேலும் இச்சிறப்பு மலருக்கான வேலைகளை முன்னெடுத்து செல்வதற்காக அறுவர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. இறுதியாக கஃபாராவுடன் ஆலோசணை அமர்வு நிறைவுற்றது.
தகவல்: அபூசுமையா

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.