இந்நிலையில் தண்ணீரால் முழுவதும் நிரம்பியுள்ள செக்கடி குளம் கடல் போல் காட்சி அளிப்பதை இப்பகுதியினர் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். இதில் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேரம் போவது தெரியாமல் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர். அருகில் உள்ள 15 அடி உயரத்திற்கும் மேலான கட்டிடத்தின் மேலிருந்து குளத்தில் டைவ் அடித்தும், நீந்தியும் செல்கின்றனர். இவற்றை இப்பகுதியினர் வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
Monday, December 22, 2014
கடல் போல் காட்சியளிக்கும் செக்கடி குளம் ! [ படங்கள் இணைப்பு ]
இந்நிலையில் தண்ணீரால் முழுவதும் நிரம்பியுள்ள செக்கடி குளம் கடல் போல் காட்சி அளிப்பதை இப்பகுதியினர் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். இதில் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேரம் போவது தெரியாமல் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர். அருகில் உள்ள 15 அடி உயரத்திற்கும் மேலான கட்டிடத்தின் மேலிருந்து குளத்தில் டைவ் அடித்தும், நீந்தியும் செல்கின்றனர். இவற்றை இப்பகுதியினர் வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்றாட ஊர் நிகழ்வுகளை இத்தனை படங்களோடு தரும்போது ஊரை பிரிந்து இருக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறையுது. அதிரை நியூஸ் டீம்க்கு எனது நன்றி..!
ReplyDeleteசெக்கடி குளத்தின் நீச்சலடித்த நினைவுகளை மிக வேகமாக கிளறி விட்டு விட்டீர்கள் ;)