இந்த நிலையில் அதிரையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. பின்னர் தூறல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாகவும், கடல் சீற்றம் காரணமாகவும் அதிரை சுற்றுவட்டார பகுதிகளின் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
Sunday, December 28, 2014
அதிரை பகுதிகளில் பரவலாக மழை: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை !
இந்த நிலையில் அதிரையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. பின்னர் தூறல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாகவும், கடல் சீற்றம் காரணமாகவும் அதிரை சுற்றுவட்டார பகுதிகளின் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்தத் தடவை மழை சற்று கடினமாக இருக்கும் என்று பரவலாக சொல்லப்பட்டு வருகின்றது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
ReplyDelete“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும். 10:58