பிரித்தானியாவின் முன்னாள் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இஸ்லாம் மதத்துக்கு மாற விரும்பியதாகவும், அதை அவரது உறவினர்கள் தடுத்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரித்தானியாவில் கடந்த 1940ம் ஆண்டு முதல் 1945 வரையும், 1951 முதல் 1955 வரையும் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.
இவர் குறித்து ஆய்வு செய்ய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் (Cambridge University) உள்ள பழமையான ஏடுகளை வாரன் டோக்டெர் (Warron Dockter)என்ற வரலாற்று ஆய்வாளர் ஆராய்ச்சி செய்துள்ளார். அப்போது சர்ச்சிலுக்கு, அவரது சகோதரரின் மனைவியான லேடி குவன்டோலின் பெர்ட்டி (Lady Gwendoline Bertie) என்பவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த கடிதத்தில், இஸ்லாமுக்கு மாறும் உங்கள் எண்ணத்தை நான் தெரிந்துகொண்டேன். அவ்வாறு செய்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படும். எனவே தயவு செய்து மதம் மாறாதீர்கள் என கூறப்பட்டுள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்று தெரிவிக்கின்றது.
Source:http://www.telegraph.co.uk/news/religion/11314580/Sir-Winston-Churchill-s-family-feared-he-might-convert-to-Islam.html

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.