துபாய் : துபாயில் நல்லெண்ண பேட்மிண்டன் குழுவினர் பேட்மிண்டன் போட்டியினை நடத்தினர். இதில் தியா ஆடி ரங்கா மற்றும் ரிக் அரிமாவோ ஆகிய குழுவினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
ஜாபர் இப்ராஹிம் மற்றும் ரோஹித் ஹரிதாஸ் குழுவினர் இரண்டாம் இடம் பெற்றனர். சத்யநாராயணன், சஜயன் பாலன், டென்னி மற்றும் தாமஸ் மாத்யூ ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை டெக்டான் என் ஜினியரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் மேலாண்மை இயக்குநர் லக்ஷ்மணன் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகலை செய்யது அலி, நஜீர், டாக்டர் இளங்கோ உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
முதுவை ஹிதாயத்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.