துபாய: ஆர்க்டெய்லி எனப்படும் கட்டிடக்கலை தொடர்பான செய்தி வலைத்தளத்துடன் இணைந்து புகழ்பெற்ற எக்ஸ்பீடியா இணையதளம் இந்த உலகத்தில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள் என்ற பட்டியலை தயாரித்துள்ளது. இதில் துபாயில் அமைந்துள்ள நகீலின் பாம்ஜுமைரா என்ற செயற்கை தீவு இடம்பெற்றுள்ளது . இந்த இணையதளத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகளில் பாம் ஜுமைரா கலை நயமும் மதிநுட்பமும் ஒன்றே கலந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு என வர்ணித்துள்ளது.
இது தொடர்பாக நகீல் செய்தி தொடர்பாளர் கூறுகையில்..
துபாயின் வளர்ச்சி, உயர்ந்த எண்ணம், தலைமைப் பண்பு எனஅனைத்துக்கும் பாம்ஜுமைரா ஒருவாழும் சான்று எனவும் இது துபாய் மண்ணுக்கும் நகீலுக்கும் மிகப்பெரும் பெருமை என தெரிவித்தார்.
துபாயின் அபரிவிதமான வளர்ச்சிக்கு பாம்ஜுமைரா ஒருமிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது, அதுமட்டுமின்றி பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும், சுற்றுலா மூலம் மிகப் பெரும் வருமானம் துபாய்க்கு ஈட்டி தருவதில் பாம்ஜுமைரா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வசிப்பதுடன் பாம்ஜுமைராவில் உலகத்தரம் வாய்ந்த 9 ரிசார்ட்டுகள் உள்ளன, நகீல்மால், திபாம்டவர், திபோண்டே, பிராட்வாக் என இன்னும் அதிகமான புது வரவுகள் பாம்ஜுமைராவில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினகரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.