முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் பாலம் அருகே சாலையோரதில் மண்டி கிடக்கும் கருவேலம் மரங்களை ஊராட்சி சார்பில் பெண் தொழிலாளர்கள் வேட்டி சீரமைத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு பாமாயில் ஏற்ற சென்ற தனியார் டேங்கர் லாரி ஒன்று அதிவேகமாக வந்த போது தூரத்தில் சாலையின் குறுக்கே சென்ற ஆடுக்காக டிரைவர் குமார் பிரேக் போட்டார. பிரேக் சரிவர பிடிக்காததால் நிலை தடுமாறி சாலையோரதில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனை கண்ட தொழிலாளர் அலறியாடிக்கொண்டு தப்பி குதித்து அதிஷ்டவசமாக தப்பினர். இதில் டேங்கர் லாரி அருகே இருந்த வயலில் பாய்ந்தது. இதில் தொழிலாளர்களின் பொருட்கள் டேங்கர் லாரியின் டயரில் சிக்கி நசுங்கி சேதமானது. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை


No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.