.

Pages

Saturday, February 7, 2015

பாலைவன ஊட்டி - புகைப்.....படங்கள் !

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களின் ரம்மியமான குளிரையும் பனிபடலத்தை அனைவரும் ரசித்திருப்போம். அப்படியோர் சிதோஷ்ண நிலையை நேற்றுக்காலை சுமார் 7 மணியளவில் பாலைவன மண்ணில் ரசித்து பரவசத்தில் ஆழ்ந்தோம்.

வெள்ளிக்கிழமை விடுமுறை என இழுத்துப்போர்த்தி தூங்கியவர்களுக்கு இக்கொடுப்பினை கிடைத்திருக்காது.

இடம் தெரியாதவங்களுக்கு மட்டும்...
இது துபை அப்ரா.

சும்மா ஜில்லுன்னு இருக்கா!

மதினாப்பா பேரன்
அபூ அப்துல் ரஹ்மான்

3 comments:

  1. தயவு செய்து இது போன்ற செய்திகளை தவிற்க்கலாம்

    ReplyDelete
  2. What it's this? And what you want to say?

    ReplyDelete
  3. அன்று மட்டும் அமீரக ஊட்டி என்று சொல்லுங்கள்

    படங்கள் மிகவூம் அருமை .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.