.

Pages

Thursday, February 12, 2015

வித்தியாசமான தோற்றத்தில் விளைந்த காய் !

பேராவூரணியை அடுத்த மங்களநாடு கிராமத்தை சேர்ந்தவர் பீ.முகமது காசிம். விவசாயியான இவரது வீட்டுத் தோட்டத்தில் பல்வேறு வகை பூஞ்செடிகள், பழக்கன்றுகள் நட்டு வைத்து பராமரித்து வருகிறார். இவரது தோட்டத்தில் எலுமிச்சை வகையை சேர்ந்த கடாரங்காய் என்ற மரத்தில் பூத்து, காய்த்து குலுங்கிய காய்களில் ஒன்று வித்தியாசமான கொம்புடன் கூடிய காய் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அப்பகுதியினர் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்:
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.