துபாயில் ஏகத்துவ மெய்ஞானச் சபையின் சார்பில் மீலாது விழா, புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏகத்துவ மெய்ஞானச் சபையின் அமீரக தலைவர் ஏ.பி சஹாப்தீன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காயல்பட்டினம் மவ்லவி ஹுஸைன் மக்கி சிறப்புரை ஆற்றினார். மவ்லவி செய்யது அலி, முஹம்மது அலி பிலாலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் 'பிரபஞ்சத்திற்கோர் அருட்கொடை” என்னும் தலைப்பில் அதிரை ஷர்புத்தீன் தொகுத்த நூலை வெளியிட்டு அதன் சில பகுதிகளை ஆய்வுரை செய்து கீழக்கரை மஃரூஃப் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.
முன்னதாக ஏகத்துவ மெய்ஞானச் சபையின் பொதுச்செயலாளர் கே எம் எம் ஏ ஷாஹுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.
நபி ( ஸல்) குறித்த உருது மொழியில் இயற்றப்பட்ட பாடலை முஹம்மத் ரஸா அவர்களும், தமிழ் மொழியில் இயற்றிய பாடல்களை மதுக்கூர் முஹம்மத் தாவூத் மற்றும் ஹாஜா முகைதீன் ஆகியோர் பாடினார்கள்.
இந்த விழாவில் நபி (ஸல்) குறித்த கவிதையை அதிரை,”கவியன்பன்” கலாம் அவர்கள் வாசித்தார். நிகழ்ச்சிகளை அதிரை அப்துல் ரஹ்மான் வீடியோவாக பதிவு செய்தார். நிகழ்ச்சியின் இறுதியில் அதிரை ஷர்புத்தீன் நன்றியுரை ஆற்றினார். இதில் அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டாளர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள்:
அமீரகத்திலிருந்து 'கவியன்பன்' கலாம்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.