அதிராம்பட்டினம், டிச.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் அதிமுக முன்னாள் செயலர் வீரகணேசன். இவரது மகன் வீரகணேச. சேதுராமன். அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர். இவரது தம்பி மணமகன் வீரகணேச. வெற்றிசெல்வன், மணமகள் ஜி.கௌசல்யா ஆகியோர் திருமண கடந்த நவ.23 ந் தேதி அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.
இந்நிலையில், அதிமுக மாநில துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் எம்.பி, இன்று சனிக்கிழமை அதிராம்பட்டினம் சேதுராமன் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ மற்றும் சேதுராமன் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.