அதிராம்பட்டினம், நடுத்தெருவைச்சேர்ந்த மர்ஹூம் அ.செ.சு அபுசாலிகு அவர்களின் மகளும், எம்.எஸ்.கே காசிம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அ.செ.சு சேக் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர், மகமூத், அகமது ஜலீல் ஆகியோரின் சகோதரியும், எம்.எஸ்.கே அகமது சலீம் அவர்களின் தாயாரும், ஷேக் உதுமான், அகமது அஷரஃப் ஆகியோரின் மாமியாருமாகிய அண்டாவீட்டு ஆமினா அம்மாள் (வயது 68) அவர்கள் இன்று காலை 7 மணியளவில் புது ஆலடித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02-02-2018) இரவு இஷா தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnaliiahi wainnaillahi rajioon.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna lillahi Wa Inna Ilayhi Raji'un
ReplyDeleteإِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون
"Surely we belong to Allah and to Him shall we return" َ
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteإنا لله وإنا إليه راجعون
ReplyDelete“இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூற வேண்டும்.
நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். மேலும் அவனிடமே திரும்பக் கூடியவர்களாக இருக்கிறோம்