அதிரை நியூஸ்: பிப். 01
எதிஹாத் விமானங்களில் கொண்டு செல்லப்படும் லக்கேஜ்கள் 1 அல்லது 2 பிரித்துக் கட்டப்பட்ட பொதிகளாக இருக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி ஒருவர் தனக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த எடையை எத்தனை எண்ணிக்கை கொண்ட பொதிகளாகவும் பிரித்து கட்டிக் கொண்டு செல்லலாம், அனுமதிக்கப்பட்ட எடை தான் பிரதானமே அன்றி பொதிகளின் எண்ணிக்கை அல்ல என புதிய லக்கேஜ் கொள்கையை அறிவித்துள்ளது.
மேலும், நாம் செலுத்தும் டிக்கெட் கட்டணத்திற்கு ஏற்பவே பயணப் பொதிகளின் எடையும் வரையறுக்கப்படும். இந்த புதிய லக்கேஜ் திட்டம் அமெரிக்கா மற்றும் கனடா நீங்கலாக மற்ற தடங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
டிக்கெட் வகைகளும் அனுமதிக்கப்படும் லக்கேஜ் எடைகளும்:
1. Economy deal fares : 23 கிலோ
2. Economy saver & classic fares ': 35 கிலோ
3. Economy flex fares : 35 கிலோ
4. Business class : 40 கிலோ
5. First class flyers : 50 கிலோ
6. ஏர்பஸ் A380 விமானத்தில் The Residence வகுப்பில் பயணம் செய்பவர்கள் தலா 32 கிலோ அடங்கிய 4 லக்கேஜ்கள் வரை அனுமதிக்கப்படுவர்.
ஏற்கனவே எதிஹாத் Guest Reward Programme எனும் சிறப்புச் சலுகை திட்டங்களில் இணைந்துள்ள எதிஹாத் கஸ்ட் சில்வர், கோல்டு மற்றும் பிளாட்டினம் உறுப்பினர்கள் தொடர்ந்து அதே சிறப்புச் சலுகைகளை அனுபவிக்கலாம்.
1. அமெரிக்கா மற்றும் கனடா தடங்களில் செல்லும் கஸ்ட் ரிவார்டு புராக்கிராம் உறுப்பினர்கள் மட்டும் கூடுதலாக 32 கிலோ வரையும்
2. பிற தடங்களில் செல்லும் கஸ்ட் ரிவார்டு புரோக்கிராம் பிளாட்டினம் உறுப்பினர்கள் 20 கிலோ வரையும், கோல்டு உறுப்பினர்கள் 10 கிலோ வரையும், சில்வர் உறுப்பினர்கள் 5 கிலோ வரையும்
அனுமதிக்கப்பட்ட எடை அளவைவிட கூடுதலாக கொண்டு செல்லலாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.