தொழில்நெறி வழிகாட்டும் மையம் / மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தஞ்சாவூரில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கான இரண்டாம் நிலைகாவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை–ஆண்/பெண் மற்றும் மூன்றாம் பாலினம்) இரண்டாம் நிலை சிறைக்காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) பதவிகளுக்கான பொதுத்தேர்வு -2017-2018. பணிகள் உள்ளிட்ட 6140 காவலர் காலியிடங்களுக்கான தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தின் அறிவிக்கை பெறப்பட்டுள்ளது.
இக்காவலர் பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 17.02.2018 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் இணையதளமான www.tnusrbonline.org ல் விண்ணப்பித்த நகலுடன் 17.02.2018 முதல் மாவட்ட வேலை வாய்ப்பு அலவலகத்தில் அளிக்கப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.