அதிராம்பட்டினம், கீழத்தெரு புதுக்குடி நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மொங்கான் மாமா என்கிற ஓடாவி நெய்னாம்ஷா அவர்களின் பேரனும், கடைத்தெரு தீன் ஹோட்டல் மெய்னாச்சா என்கிற முகமது சேக்காதி அவர்களின் மகனும், முகமது யூசுப் அவர்களின் மருமகனும், அப்துல் முனாப், உமர் கத்தாப், இபுராஹிம்ஷா, ஜாஃபர், சேக், தௌபிக் ஆகியோரின் சகோதரரும், முகமது அனஸ், 'மெக்கானிக்' முகமது ஆகியோரின் மைத்துனருமாகிய ஜாஹிர் உசேன் (வயது 30) அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-09-2018) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi wainna lilahi rajeuon
ReplyDeleteஇன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி
ReplyDeleteராஜுவூன்