அதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாலித் அவர்களின் மகளும், 'மீன் மார்கெட்' அப்துல் ரெஜாக் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்பாஸ், மர்ஹூம் அப்துல் ஹாதி ஆகியோரின் சகோதரியும், அகமது ஜலாலுதீன், முகமது ராவூத்தர் ஆகியோரின் தாயாரும், சேக்தாவூது அவர்களின் மாமியாருமாகிய ஹஜினா அம்மாள் (65) அவர்கள் இன்று காலை ஆதம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-09-2018) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeletePray for my Grandmother..
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete