அதிராம்பட்டினம், செப்.09
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 'SMASH-18' என்ற பெயரில் கணினி அறிவியல் ஒருநாள் கருத்தரங்கம் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
துவக்க விழா நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். வணிகவியல்துறைத் தலைவர் எம்.நாசர் துவக்க விழா உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சி. சீதாராமன் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
கல்லூரி SMASH-18 அமைப்பாளர், பேராசிரியர் என். ஜெயவீரன், SMASH-18 செயலர் பேராசிரியர் ஏ. சேக் அப்துல் காதர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கல்லூரி எம்சிஏ மாணவர் ஏ.பி முகமது ஆசாத் நன்றி கூறினார்.
முன்னதாக கல்லூரி மூன்றாம் ஆண்டு எம்சிஏ மாணவர், SMASH-18 சேர்மன் ஏ.எம் முகமது அன்சர்தீன் வரவேற்றார்.
பின்னர் தொழில்நுட்ப கருத்தரங்க நிகழ்ச்சியின் நிறைவு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் ஓ.எம் ஹாஜா முகைதீன் சிறப்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ON-STAGE(1. Paoy-Prez, 2. Mad-Ad, 3. Brain-Dotz 4.Pix-Xhot) , OFF-STAGE (1. Cod-Reflex 2. Web-Crafty 3. Bug-Blazt 4. Andro-Verz ) என இரண்டு பிரிவுகளின் கீழ் 8 போட்டிகள் நடத்தப்பட்டன. விழா நிறைவில், போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் Bishop Heber College, Trichy, 'SMASH-18' சாம்பியன் பரிசை தட்டிச்சென்றது. Bon Secours College for Women, Thanjavur got the Runner-up (Overall) தனிநபர் 'SMASH-18' சாம்பியன் பரிசை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் செந்தில் குமரன் தட்டிச்சென்றார்.
இக்கருத்தரங்கில் தழகத்தின் பல்வேறு பகுதிகளின் 23 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 120 பேர் கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில், கல்லூரி எம்.சி.ஏ மூன்றாம் ஆண்டு மாணவர் ஏ.எம் முகமது அன்சர்தீன் வரவேற்றார். நிகழ்ச்சி தொகுப்பினை எம்சிஏ மாணவி சிந்துஜா, மகாலட்சுமி செய்தனர். முடிவில் கல்லூரி எம்.சி.ஏ மூன்றாம் ஆண்டு மாணவரும், SMASH-18 செயலர் எம். ஜமால் முஹமது நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.