அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் லெப்பை கனி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் கனி மரைக்காயர் அவர்களின் சகோதரியுமாகிய L.ரஹ்மத் கனி (வயது 62) அவர்கள் இன்று மதியம் பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-04-2020) இரவு 8 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete