.

Pages

Friday, December 19, 2014

அதிரையில் அதிகபட்சமாக 84.4 மி.மீ. மழை !

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 84.4 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அதிரை 84.4, பேராவூரணி 72, மதுக்கூர் 62.6, அணைக்கரை 55, மஞ்சலாறு 49.4, அய்யம்பேட்டை 48, நெய்வாசல் தென்பாதி 47.2, பட்டுக்கோட்டை 44, தஞ்சாவூர் 43.2, வல்லம் 43, வெட்டிக்காடு 36.4, திருவிடைமருதூர் 32, குருங்குளம் 31, பாபநாசம் 30, கும்பகோணம் 28, ஒரத்தநாடு 25.6, திருவையாறு 20.6, பூதலூர் 18.4, திருக்காட்டுப்பள்ளி 16.2, ஈச்சன்விடுதி 14.4, கல்லணை 11.4.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் அதிரையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது...

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.