.

Pages

Thursday, December 4, 2014

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !

எல்லையில்லா எல்லாப்புகழும் இணையில்லா இறைவனுக்கே

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமகிய
அல்லாஹ்ஹுவின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்..

அன்பு சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும், இன்ஷா அல்லாஹ் வருகின்ற  05-12-2014 வெள்ளி கிழமை அன்று நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம்  ஹோர் லேஞ், ஹபிப் பேக்கரி அருக  உள்ள  சகோதரர் அன்வர் இல்லத்தில் மாலை சரியாக  6:00 PM மணிக்கு நடைபெறும்.

அன்புகூர்ந்து  அனைத்து உறுப்பினர்களும் காலதாமதம் செய்யாமல் சரியான நேரத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

இப்படிக்கு,
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    கடற்கரைதெரு முஹல்லாஹ் அமீரக அமைப்பாளர்களே நமதூரில் ‎தொடர்கதையாக திருட்டுகளும், பல தில்லு முள்ளுகளும் நடந்தவண்ணம் ‎இருக்கின்றது, இது உங்களுக்கும் நன்றாக தெரியும்.‎

    இது குறித்து உங்களின் அபிப்பிராயம் என்ன?‎

    பதில் தாருங்கள்.‎

    ‎“வெரி சீரியஸ்”.‎

    Please take it very seriously and respond it at you best level.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.