.

Pages

Saturday, December 13, 2014

அதிரை இளைஞர் முகநூலில் புதிதாக துவங்கிய தகவல் மற்றும் தொழில்நுட்ப பக்கம் !

INFOZONE இந்த முகநூல் பக்கம் கணினி, தொலைபேசி பொது அறிவு சார்ந்த பதிவுகளை மக்கள் மத்தியில் பரிமாறி கொள்வதற்காக துவங்கப்பட்டுள்ளது. இதன் ​மூலம் உலகம், பொது அறிவு மற்றும்  இலவச மென்பொருள் உள்ளிட்ட முக்கிய பயனுள்ள தகவல்களை இந்த பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இதனை நமதூரை சேர்ந்த இளைஞர் முஹம்மது சாலிஹ் உருவாக்கியுள்ளார்.

இதில் இணைய கிழே உள்ள லிங்கை கிளிக் செய்க:

https://www.facebook.com/infozone24x7



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.