நிலத்தை வாங்கியவுடன் வீடு கட்ட எண்ணும் பலரும் அறிந்துகொள்ள நினைக்கும் அவசியமானவை, ஒன்று கட்டுமானப் பொருட்களின் விலை மற்றொன்று கட்டுமான பணியாளர்களின் ஊதியம் என்ன என்பதாகும். அதிரையின் கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் கட்டுமான ஊழியர்களின் சம்பளம் குறித்த விவரங்களை இங்கே காண்போம்.
சிமெண்டு ( 50 கிலோ பை ) ₹ 370
இரும்பு: ( திருச்சி )
டி.எம்.டி. 8 மி.மீ விட்டம் ₹ 43,200
டி.எம்.டி. 10-25 மி.மீ விட்டம் ₹ 41,700
வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம் ₹ 51,700
செங்கல் 4000 எண்ணிக்கை கொண்ட ஒரு லோடு ₹ 19,500
ஆற்று மணல் (ஒரு மாட்டு வண்டி) ₹ 500 - 600
ஜல்லி ( 3/4 ) ஒரு யூனிட் ₹ 3500
மரம்: ( ஒரு கன அடி )
மலேசியா வேங்கை: ₹ 2400
நாட்டு தேக்கு: ₹ 2000
கூலி விவரம் ( ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு )
மேஸ்திரி ₹ 700
கொத்தனார் ₹ 600
மம்பட்டி ஆள் ஆண் ₹ 500
சித்தாள் பெண் ₹ 280 முதல் ₹ 300 வரை
பெயிண்டர் / பிளம்பர் ₹ 500 முதல் ₹ 600 வரை
கார்பெண்டர் ₹ 600 முதல் ₹ 700 வரை
* பணியின் போது ஊழியர்களுக்கு வழங்கும் டீ, பலகாரம் செலவு தனி

தினக்கூலி என்றால் ஒரு முறையான வேலையும்,ஒப்பந்த வேலை என்றல் வேறு முறையான வேலையும் என்று தனியாக வேலை செய்வார்கள் .எப்படி நம்மிடம் பணம் புடுங்க முடியமா அப்படியெல்லாம் புடூங்கி விடுவார்கள்.பாவம் வறுமையால் அவதி படூகிர்றார் என்று நினைத்து விடுகிறோம்
ReplyDelete