இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'செய்யது முஹம்மது' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் இனிப்பகத்தில் பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் ஆர்டரின் பேரில் அணைத்து வகை காரம் - இனிப்பு - பேக்கரி வகைகள் சூடாகவும் சுவையாகவும் செய்து தரப்படும். கைதேர்ந்த பணியாளர்களை கொண்டு அணைத்து வகை காரம் - இனிப்பு - பேக்கரி ஆகியன தயார் செய்யப்படுகிறது. மேலும் திறப்பு விழா சலுகையாக எங்கள் இனிப்பகத்தில் இன்றும், நாளையும் ₹ 200 க்கு பொருட்கள் வாங்குவோருக்கு சிறப்பு பரிசு பொருள் வழங்க இருக்கிறோம். பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.





பாவம், சர்க்கரை வியாதியால் அவதி படும் நமது நண்பர்கள் அவர்களுககும் ஒரு விதமான சுவீட் செய்தால் நன்று .
ReplyDelete