உலகின் முதல் கிரீன் டீசல் விமானம் வானில் பறந்து புதிய சாதனை படைத்துள்ளது. வீணாக போகும் சமையல் எண்ணெய் கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் இருந்து கிரீன் டீசல் தயாரிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது என கருதப்படும் இந்த டீசலை, கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு தரைவழி போக்குவரத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் போயிங் விமான நிறுவனம் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஜெட் பியூயல் பெட்ரோலியத்துடன் கிரீன் டீசலையும் கலந்து கடந்த 2ம் திகதி போயிங் 787 என்ற விமானத்தில் சோதனை செய்தது.
இந்த டீசலில் விமானம் நன்கு வேலை செய்வதுடன், மற்ற எரிபொருளை விட 50 முதல் 90 சதவிகிதம் மட்டுமே குறைவாக கார்பனை வெளியிடுகிறது. அமெரிக்க விமானத்துறை ரோல்ஸ் ராய்ஸ் உதவியுடன், இச்சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.