இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று காலை 11 மணியளவில் மதுக்கூருக்கு வருகை வந்தார். அப்போது மதுக்கூர் நகர மனிதநேய மக்கள் கட்சியின் நகர பொருளாளர் முகம்மது இலியாஸ் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டு சால்வை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் ஜபருல்லா,செயலாளர் ஃபவாஸ்,முன்னாள் நிர்வாகிகள் முஜிபுர் ரஹ்மான்,ஹாஜா மைதீன்,சாதிக்பாட்சா, அப்பாஸ், மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது ராசிக், பேரூராட்சி கவுன்சிலர் கபார், மாணவரணி பொறுப்பாளர்கள் மர்சூத், ஃபர்சாத், அசாரூதீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.





ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை பற்றி அவ்வப்போது போராட்டம் நடத்துவீங்க, பெட்டி வாங்கிட்டு திடீர்ன்னு அமைதியாகி விடுவீங்க, இப்போ மீத்தேன் வாய்வு பற்றி கிடைத்து இருக்கு கலக்குங்கோ. எவ்வளவு போராட்டம் நடத்தியும் மக்கள் உங்களுக்கு வாய்ப்பு தரல,
ReplyDeleteADMK , DMK மீது மக்கள் ரொம்ப அதிருப்தி இருப்பதால் இதை பயன்படுத்தலாம், தமிழ் நாட்டில் கழக ஆட்சி பார்த்த மக்களுக்கு மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள்.