இதில் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எஸ்.எஸ் பழனிமாணிக்கம் ஆதரவுடன் இவரது தம்பி வழக்கறிஞர் ராஜ்குமாரும், இவரை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் இரயில்வே நிலை குழு தலைவருமாகிய டி.ஆர். பாலு ஆதரவுடன் திருவையாறு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ள தஞ்சை தெற்கு மாவட்டத்தின் திமுக பிரமுகர்கள் அனைவரும் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய செயலாளரை திமுக தலைமை தேர்தல் இன்றி நேரடியாக நியமிக்குமா அல்லது தேர்தல் நடத்தி தேர்ந்தேடுக்குமா என்பது நாளை முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிக்கப்போவது யாரு ?
Adirai
ReplyDeletenakar
yaarukku
kunaseakaran vs. Sh
Vaaku potdal palanemanekkam
ReplyDeletesealakt potdsl. Tr.
75% tr
Keak reade
ReplyDeletepatdas reade
maalaireade
tr. Ane veatre reade.
அதிரை தி.மு.க நகர செயலாளர் பதவி யாருக்கு என்பதே நமது எதிர்பார்ப்பு ..
ReplyDeleteKonjam porugka
ReplyDeletepugka mara nanpa