.

Pages

Saturday, February 14, 2015

2014-ம் ஆண்டின் சிறந்த செய்தி புகைப்படங்கள்: ஒரு பார்வை !

தனது அன்பு மகனைக் கொன்ற கொலையாளியை தூக்குக் கயிற்றிலிருந்து கடைசி நேரத்தில் காப்பாற்றிய பலியானவரின் தாய் இந்த படுபாதகத்தை செய்த குற்றவாளியை கன்னத்தில் அறையும் உணர்ச்சிமயமிக்க காட்சி.

சியாரோ லியோனில் உள்ள ப்ரீ டவுனில் உள்ள எபோலா சிகிச்சை மையத்திலிருந்து தப்பி ஓடிய மனிதரின் மரண பயம். மீண்டும் மருத்துவர்கள் போராடி இவரை சிகிச்சை மையத்திற்கு அழைத்து வந்தனர். இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட சில மணி நேரத்திலே இவர் இறந்து போனார்.

2013-ம் ஆண்டு இத்தாலிக்குள் ஊடுறுவ முயன்ற லிபியா நாட்டினர் வந்த படகு மூழ்கிய கடைசி நிமிடம்

இஸ்தான்புல் போராட்டத்தில் போலீஸூக்கும் போராட்டக்குழுவினருக்கும் இடையே படுகாயமடைந்த இளம்பெண்

பயிற்சியளிக்கும் ரிங் மாஸ்டருக்கு பயந்து நடுங்கும் குரங்கு.

வன்முறைத் தாக்குதலால் சூறையாடப்பட ஒரு வீட்டின் உணவு மேஜை

ஸ்வீடன் நாட்டில் அனாதையாகக் கைவிடப்பட்ட இரட்டை சகோதரர்கள் தங்களது பிறந்த நாளை கொண்டாடும் இன்பத் தருணம்.

கலிபோர்னியாவில் உள்ள மைதானத்தில் மனித நிழல்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.