அதிரை திலகர் தெருவை சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ள சகோதரின் 13 வயது மகன் ஹோட்கின் லிம்போமா வகை கேன்ஷரால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்த கேன்ஷர் 2 வது ஸ்டேஜில் உள்ளது உடனே கீமோதெரபி ட்ரீட்மெண்ட ஆரம்பிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதை கூறி அதிரை தவ்ஹீத் ஜமாத் சார்பில் நிதி உதவி வாரி வழங்க வேண்டுகோள் விடப்பட்டிருந்தது. இந்த செய்தியை அதிரை நியூஸிலும் பதிவிட்டுருந்தோம்.
இந்த அறிவிப்பை பார்வையிட்ட நமதூர் சமூக ஆர்வலரும், தொடர்ந்து பல்வேறு மருத்துவ, வாழ்வாதார உதவிகளை முன்னின்று செய்துவரும் லண்டன்வாழ் அதிரையர் எஸ்.ஏ இம்தியாஸ் அஹமது மூலம் திரட்டப்பட்ட₹ 47,000/- த்தை, அவரது சகோதரர் இத்ரீஸ் மூலம் இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவ உதவியை பெற்றுக்கொண்ட சிறுவனின் குடும்பத்தினர் நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு வழங்கியோருக்காக துவாவும் செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.