தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை சார்பாக நேற்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு புதிதாக துவங்க இருக்கும் மகளிர் இஸ்லாமியக் கல்லூரி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இந்த அமர்வில் மதரஸாவிற்கு 'அல் ஹிக்மா' மகளிர் இஸ்லாமியக் கல்லூரி என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வரும் கல்வி ஆண்டில் மூன்று வருட பட்டப்படிப்பும், ஒரு வருட வகுப்பும் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தெளசி, மலேசியாவிலிருந்து தாயகம் திரும்பியுள்ள ஜாஹிர் ஹுசைன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை நகர தலைவர் பீர்முஹம்மது, செயலாளர் எஸ்.பி பக்கீர் முஹம்மது, ஹாஜி முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.
'அல் ஹிக்மா' மகளிர் இஸ்லாமியக் கல்லூரி தொடர்பாக மேலதிக விவரங்களுக்கு: சகோ. பக்கீர் முகம்மது - 9500821430, சகோ. அப்துல் ஜப்பார் - 9629533887 ஆகியோரை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவல்: நசீர்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.