.

Pages

Thursday, February 12, 2015

அதிரை கத்தார்வாழ் பொதுநல மன்றத்தின் மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை 13-02-2015 மக்ரிப் தொழுகைக்கு பிறகு 5:15 PM,  AL JABR CAMP Street NO 33, GATE NO 97 AQWA அமைப்பின் மாதாந்திர கூட்டம்  நடைபெறும்.

அன்புகூர்ந்து அனைத்து உறுப்பினர்களும் மக்ரிப் தொழுகைக்கு AL JABR CAMP அருகில் உள்ள பள்ளிக்கு காலதாமதம் செய்யாமல் சரியான நேரத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
AQWA ஒருங்கிணைப்புக் குழு

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.