அதிரை நியூஸ்: ஏப்.26
சவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயமாக்கப்படுகின்றன
சவுதியின் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான கவுன்சில் (The Council of Economic and Development Affairs - CEDA) 10 துறைகளை பொருளாதார வளர்ச்சியை கருத்திற் கொண்டு தனியார் மயப்படுத்துவதாக அறிவித்துள்ளார் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) துர்கி ஏ. அல் ஹொகைல் (Turki A. Al Hokail).
இந்த அறிவிப்பின் படி,
1. சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயம்
2. போக்குவரத்து
3. எரிசக்தி
4. தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாடு
5. தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
6. கல்வி
7. சுகாதாரம்
8. வீட்டு வசதி
9. மாநகராட்சிப் பணிகள்
10. ஹஜ், உம்ரா.
இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருமானால் ஹஜ், உம்ரா போன்ற புனித யாத்திரைகளும் வணிகமயப்படுத்தப்பட்டு பொருளாதார ரீதியாக பல்வேறு சங்கடங்களை யாத்ரீகர்கள் சந்திக்க நேரிடும். பெரியண்ணன்களை திருப்திப்படுத்த மார்க்க அனுஷ்டானங்களையும் வணிக ரீதியில் அணுகுவது முறையல்ல.
இந்த செய்தியை முழுமையாக ஆங்கிலத்தில் வாசிக்க இந்த சுட்டிக்குள் செல்லவும்.
http://saudigazette.com.sa/article/533581/SAUDI-ARABIA/Education-Haj-among-10-sectors-set-to-be-privatized
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.