அதிரை நியூஸ்: ஏப்.27
துபை முனிசிபாலிட்டியின் சார்பாக 138 தொழிலாளர்கள் உம்ரா அழைத்துச் செல்லப்பட்டனர்
துபை முனிசிபாலிட்டியின் கீழ்வரும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அவர்களின் துறைத்தலைவர்களின் பரிந்துரையின் பேரில் வருடந்தோறும் விமான டிக்கெட், தங்குமிடம், உணவு மற்றும் கைச்செலவிற்கு ஒரளவு பணம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த தொழிலாளர்களின் தேர்வின் போது அவர்கள் வேலைகளை செயல்திறனுடன் செய்வதும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
இந்த உம்ரா யாத்ரீகர்கள் முறையாக உம்ராவை நிறைவேற்றும் பொருட்டு பள்ளிவாசல் இமாம் ஒருவரும் வழிகாட்டியாக உடன் அனுப்பப்பட்டுள்ளார். 5 நாட்கள் கொண்ட இந்த உம்ரா யாத்திரையின் தொடக்கமாக அனைவரும் மதீனா செல்வர் பின்பு அங்கிருந்து மக்காவிற்கு உம்ரா செய்ய அழைத்துச் செல்லப்படுவர்.
இந்த வருடம் கடந்த ஆண்டை விட 40 சதவிகித தொழிலாளர்கள் கூடுதலாக உம்ரா அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக துபை முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.