.

Pages

Friday, April 27, 2018

பாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட்டை தமிழ்ச்சங்கச் செயலர் கோரிக்கை!

பட்டுக்கோட்டை, ஏப்.26:
தமிழகத்தில் வழங்கப்படும் கடவுச்சீட்டில் தமிழ் மொழியும் இடம்பெற செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பட்டுக்கோட்டை தமிழ்ச்சங்கச் செயலர் ந.மணிமுத்து தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்காக கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படும் பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டில் கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல்,  தமிழ்நாட்டில் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளில் ஆங்கில மொழியுடன் தமிழ் மொழியையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.