.

Pages

Monday, April 23, 2018

அம்மாடியோவ்! வயலுக்குள் இவ்வளவு மீனா?

அதிரை நியூஸ்: ஏப்.23
ஜெர்மனியின் மெக்லன்பர்க் - மேற்கு போமிரேனியா மாநிலத்தில் மீன் லோடுடன் சென்று கொண்டிருந்த டிரைலர் லாரி ஒன்று வயலுக்குள் கவிழ்ந்ததை தொடர்ந்து அதிலிருந்து சுமார் 20 டன் மீன்கள் வயலுக்குள் கொட்டி ஆறு போல் பெருகி நின்றது வித்தியாசமான காட்சியாக அமைந்திருந்தது.

Source: Emirates 247 / AP
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.