அதிராம்பட்டினம், தட்டாரத்தெரு கட்டமரைக்காயர் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் செ.மு.செ சேக் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி சுல்தான் அப்துல் காதர், ஹாஜி அப்துல் பரக்கத் (டால்மியா சிமெண்ட்) ஆகியோரின் சகோதரரும், ஹாஜி மஜ்பா ஜபருல்லா, அதிரை அன்வர் ஆகியோரின் மைத்துனருமாகிய ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (26-04-2018) காலை 10.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete