.

Pages

Thursday, April 19, 2018

துபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிபட்டான்!

அதிரை நியூஸ்: ஏப்.19
துபை பள்ளிவாசல்களில் அரசு அனுமதிபெற்ற சில தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் வேண்டி  உண்டியல் வைத்திருப்பது வழக்கம். இதுபோல் பள்ளிவாசல்களில் நன்கொடை உண்டியல்கள் வைக்கப்பட்டிருப்பதை திருடுவதையே தொழிலாகக் கொண்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க வேலையில்லா ஆசிய இளைஞர் ஒருவர் போலீஸாரின் தீவிர கண்காணிப்பிற்குப் பின் பிடிபட்டார்.

குறிப்பிட்டதொரு சுற்றுவட்டாரத்திலுள்ள பள்ளிவாசல்களிலிருந்து மட்டும் தொடர்ந்து 5 உண்டியல்கள் திருடு போனதை அடுத்து தீவிரமாக கண்காணித்து வந்த அல் கிஸஸ் போலீஸாரிடம் வசமாக கையும், களவுமாக சிக்கினான்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.