.

Pages

Thursday, April 19, 2018

பட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஏப்.19:
திமுக மாநிலங்களவை தலைவர் கனிமொழி குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாகக் கூறி பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா உருவப் படத்தை  பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் திமுகவினர் புதன்கிழமை இரவு தீயிட்டுக் கொளுத்தினர். இதில் திமுக நகரப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.