.

Pages

Saturday, April 21, 2018

சவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்திற்குள் ஒட்டகத்தோடு நுழைந்த அரேபியர் (வீடியோ)

அதிரை நியூஸ்: ஏப்.21
சவுதி அரேபியா, ரியாத் மாநகரின் ஜாஸ்மீன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் ஒட்டகத்தில் சவாரி செய்தவாறு நுழைந்தார் ஒரு அரேபியர். அந்நிறுவனத்தின் காவலாளி தடுத்த போதும், ஒட்டகம் இந்த அலுவலகத்திற்குள் சிறுநீர் பெய்து சாணமிட்டபோதும் அந்த அரேபியர் எதையுமே கண்டு கொள்ளவில்லை.

ஒட்டகத்தில் சவாரி செய்து வந்து சிம் கார்டு வாங்கிச் சென்ற சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பதுடன் பாரம்பரியத்தை நிலைநாட்டிய அந்த அரேபியரின் செயலையும் பாராட்டி வருகின்றனர். இன்னொரு புறம் 'பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாதா? என கரித்துக் கொட்டியும் வருகின்றனர். இவர்கள் சுமார் 60, 70 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்க்கத் தவறியவர்கள்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.