அதிரை நியூஸ்: ஏப்.26
1.) குவைத் அரசு வழங்கியுள்ள பொது மன்னிப்பில் எந்தவித அபராதமும் இல்லாமல் 34,452 பேர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும், 20725 பேர் நாட்டிலே சட்டப்பூர்வமாக குடியேறி உள்ளதாகவும், இந்த பொதுமன்னிப்பில் 35.6% பேர் (55177) பயனடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருந்தவர்கள் 1,55,000 பேர் எனபது குறிப்பிடத்தக்கது
முக்கிய அறிவிப்பு :-
2.) குவைத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் வீட்டிற்கு வெளியில் துணிகளை உலர்த்தினால் 150 KD முதல் 500 KD வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் , இதனை மீறுபவர்களை சுற்றுசுழல்( EPA) அதிகாரிகள் கைது செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
3.) குவைத் இந்திய தூதரகம் நேரமாற்றம் அறிவிப்பு :-
வருகிற மே1,2018 முதல் இந்திய தூதரகம் காலை 8.00 AM முதல் மாலை 4..30 வரை இயங்கும் என்றும், உணவு இடைவேளை 1.00 PM முதல் 1.30 வரை எனவும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை வார விடுமுறை எனவும் குவைத் இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டள்ளது.
4.) Kuwait Koc எண்ணெய் நிறுவனத்தில் Al Muqawed பகுதியில் ஏற்ப்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக KOC எண்ணெய் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
5.) 6th Ring சாலையில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக இடதுபுற சாலையை (Left Lane) காலை 6.00 மணி முதல் இரவு 10.00மணி வரை பயன் படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.) குவைத்தில் வாகனங்களை புதுப்பிக்க சுற்றுசுழல் சோதனை சான்று அவசியம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வருகின்றது.
குவைத் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து வாகனங்களை புதுப்பிப்பதற்கு முன்பு சுற்றுச்சுழல் அதிகாரிகளிடம் வாகனங்களில் எரிபொருள் வெளியாவதை சோதனை செய்து தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே வாகனங்களை புதுப்பிக்க முடியும் என சுற்றுசுழல்பொது ஆணையத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் Sheik Abdulla Al Ahmed Al Sabah அறிவிப்பு.
7.) இன்றைய குவைத் 1 தினார் மதிப்பு 220.21 உள்ளது.
8.) வானிலை அறிவிப்பு:-
இன்றைய தினம் காற்றின் 08-32kmh ஆக இருக்கும் எனவும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குவைத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்தி தொகுப்பு:
குவைத்திலிருந்து...
ஜெய்னுல் ஹுசைன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.